அப்பா, அம்மா சின்னப் பசங்க அழுதா, முட்டாய் வாங்கித் தரேன் இப்போ அழுகையை நிறுத்து என்று சமாதானம் செய்வது போல் கல்லூரிப் போட்டி முடிவு அறிவிச்ச உடனே, தோல்வி அடைந்தவர்களை மகிழ்ச்சியுட்டும் விதமாக "அடுத்தப் போட்டியினைப் பற்றிய அறிவிப்பு வரும் திங்கட்கிழமை அன்று எதிர்பாருங்கள்!" என்று ஒரு பிட் போட்டிங்க...
திங்கட்கிழமை பஸ் போட்டோ ஒன்னு போட்டு, "விவரம்: சித்திரை-2ம் நாள்
ஆவலுடன் காத்திருங்கள்" என்று அடுத்த பிட்டு போட்டிங்க... நானும் சித்திரை-2ம் நாள் இருந்த 10 நிமிசத்துக்கு ஒரு முறை போட்டி பக்கத்தை refresh பண்ணி பார்கிறேன், ஒன்னும் வரல :(
என்னைப் போன்ற சின்னப் பசங்களை இப்படி ஏமாற்றலாமா?.... அது தான் உங்கள் கேட்டரலாமனு இந்த இடுகையை பதிவு செய்துள்ளேன். இந்த தடவை நான் சரித்தரம் படைக்கணும் இல்ல... அது தான் கொஞ்சம் முந்திரிக் கொட்டை வேலை செய்துட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுருங்க :).. சின்ன பையன் அறியாம செஞ்சுட்டேன். சீக்கிரம் விபரம் தாங்க... நானும் பிட்டு ரெடி பண்ணனும்.

3 comments:
யாராவது என்கூட சண்டைக்கு வாங்கடா...னு கூப்பிடுறீங்க!
நல்லா இருங்க!
மச்சான் நானும் பார்த்து ஏமாந்தேன் ஆனா ஒரு வாட்டி தான்.. சரி வா மச்சான் ஒன்னா சோகத்தை பகிர்ந்துகலாம்
நம்ம பதிவும் படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு விவரம் நிங்களே பார்த்துகோங்க
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_17.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
அவங்க ஏபரல் மாதம் கொண்டாடுராங்களோ........................
Post a Comment