Wednesday, September 5, 2012

என் ஆருயிர் நண்பனக்கு திருமண வாழ்த்து

அவள் கனவுகள்,
உன் தோள் மீது.
உன் கவிதைகள்,
அவள் கற்பனையோடு.

உன் சுவாசமாய்,
அவள் வாசம்.
அவள் உணர்வுகளாய்,
உன் காதல்.


உன் தூக்கம்,
அவள் மடிமீது,
அவள் தூக்கம்,
உன் மார்மீது.

அவள் காதல,
உன் மீது.
உன் அன்பு,
அவள் மீது


உன் துணைவியாய் அவள்,
அவள் துணையாக நீ,
வாழ்க இணைபிரியாமல் இறுதி வரை என்றேண்டும் மகிழ்ச்சியுடன்.

தொடரட்டும் என் நட்பும்
உங்கள் இருவரோடு.:)

2 comments:

Post a Comment