நிலாவில் நடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. காலையில் உன்னுடன் மணலில் நடக்க தேடுகிறேன்.
என் கவிதை படிக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னையே படிக்க தேடுகிறேன்.
என்னை அடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னுள் அடங்க தேடுகிறேன்.
என்னிடம் தோற்க்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னிடம் தோற்க்க தேடுகிறேன்.
என்னை மயக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னை மணக்க தேடுகிறேன்.
என் உடல் பசிக்கு தேடுகிறேனா உன்னை ?
இல்லை. என் ஆத்ம பசிக்கு தேடுகிறேன்.
சாலையில் செல்லும் பொழுதும் தேடுகிறேன்,
வேலை செய்யும் பொழுதும் தேடுகிறேன்,
என்று முடியுமோ இந்த தேடுதல் வேட்டை.
Tuesday, September 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
nice poem..n gd luck with ur thedal :D
Is it something to do with bride search..:-)
சந்துரு தேடல் என்றுமே சுகமானது.
தேடல் முடிந்தால் ஆவலும் முடிந்துவிடும்.
காதலும் கூட...!
it's too good
@ ரமா, சுரேஷ்
நன்றி
@ செந்தில்
விட்டுல ரெண்டு வருஷம்னு சொல்லிடாங்க .. அது நால தான் நானே தேட ஆரம்பிச்சிட்டேன்.
@ ஹேமா
இந்த தேடல் முடியவேண்டும், அப்பொழுது தான் என் காதலுக்கான தேடல் ஆரம்பமாகும். ஒரு முடிவில் தான் இன்னொரு ஆரம்பம் இருக்கு.
நல்ல தேடல் - சிலது தேடிகிட்டே இருந்தா அழகாயிருக்கும்.
vallina irr'kku pakkathulla pulli ezhuthu varraathunnu Rajamani solli tharalaya unakku ?
- another Rajamani student.
dey
Google search use pannudaa...
dey vaandu,
edhaavadhu respond pannuda...
பெயர் சொல்லாத நண்பனே,
முடிந்தவரை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன், நன்றி.
தேட வழி சொன்ன நண்பருக்கும் நன்றி.
Post a Comment