tag:blogger.com,1999:blog-6056890838692243946.post7516932105550411508..comments2023-05-07T18:24:50.839+05:30Comments on தேன்வண்டு: கல்வி வியாபாரத்துக்கு தடை !!!!! தேர்தல் சலுகை.சந்துருhttp://www.blogger.com/profile/03075970272978250133noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6056890838692243946.post-80721712270790917452009-04-15T12:47:00.000+05:302009-04-15T12:47:00.000+05:30கலந்துரையாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி..
/* நடக்...கலந்துரையாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி..

/* நடக்குமா! */
முயற்சி செய்தால் நம்மால் செய்ய முடியாதது உண்டா?சந்துருhttps://www.blogger.com/profile/03075970272978250133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6056890838692243946.post-15062161078587568102009-04-08T23:17:00.000+05:302009-04-08T23:17:00.000+05:30கல்வி வியாபாரப் பொருளாய் மாறிவிட்டது.... இந்த படிப...கல்வி வியாபாரப் பொருளாய் மாறிவிட்டது.... இந்த படிப்பிற்கு இவ்வளவு காசு என்று கூப்பாடு போட்டு கல்வியை விற்க ஆரம்பித்து விட்டார்கள்........ சந்தையில் பொருட்களின் விலை ஏறுவதைப் போல் கல்வியின் விளையும் ஏறிக்கொண்டே போகிறது.... இதில் எங்கே எல்லோருக்கும் சமமான கல்வி கொடுக்கபோகிறார்கள்..... இதில் வேடிக்கை என்னவென்றால் புதிதாய் பள்ளிக்கூடம் கட்டுபவன் எல்லாம் கல்வித்தந்தை என பேருக்கு முன்னால் அடைமொழி கொடுத்துக்கொள்கிறார்கள்.......
பால்வாடி பள்ளிக்கு play school என்று பேர் வைத்து அதற்கும் ஒரு லட்ச ருபாய்.... எங்கே போய் முடியுமோ இவை எல்லாம்..........nilahttps://www.blogger.com/profile/05535080773675996625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6056890838692243946.post-73272038987659733852009-04-08T09:51:00.000+05:302009-04-08T09:51:00.000+05:30:-):-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6056890838692243946.post-74642853665480417562009-04-07T21:05:00.000+05:302009-04-07T21:05:00.000+05:30\\புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வ...\\புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கும் இந்த கல்வி வியாபாரம் தடை செய்யப்பட வேண்டும்.\\

ஆசைதான்

நடக்குமா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com